தீச்சாணம்
தீச்சாணம் - பலரும் அறிந்திராத பெயர். நமது " காசுக்கார செட்டியார்களின் கலாச்சாரம், சம்பிரதாயம் மற்றும் பழக்கவழக்கங்கள்" நூலில் இருக்கும் தீச்சாணம் குழம்பு செய்முறையை திருமதி. பவானி சண்முகம் அவர்களிடம் இருந்து கேட்டு தொகுத்து இருந்தோம். ஆதலால், நமது சேனலிலும் அவரே தீச்சாணம் குழம்பை செய்து காட்டுவது தான் உசிதமாக பட்டது. நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். நன்றி