சுக்கு களி
கருப்பட்டி 1/4 கிலோ
புழுங்கலரிசி 200
சுக்கு பொடி 1 ஸ்பூன் (அல்லது) சுக்கு1 இஞ்ச்
அரிசியை ஊற வைத்து நைசாக அரைக்கவும். கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, கொதித்தவுடன் அரைத்த மாவை 1 பிஞ்ச் உப்பு போட்டு கலக்கி, ஊற்றி கிண்டவும். களி ஒட்டாமல் பந்து மாதிரி வந்தவுடன், கருப்பட்டியை சீவி, சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி, வடி கட்டி களியில் ஊற்றி நல்லெண்ணெய் ஊற்றிக் கிண்டவும். நன்றாக வெந்து பளபளப்பாக வரும் போது நெய் ஊற்றிக் கிண்டி இறக்கவும்.

thanks