கடுகு உருண்டை
கடுகு 100gm
கருப்பட்டி 400 gm
நெய் 100 gm
கடுகை, கைவிடாமல் வாணலியில் கிண்டி வறுக்கவும். கையில் நசுக்கினால் மாவாக ஆகும்.கருப்பாக கருக விடாமல் வறுக்கவும். பின் மிக்ஸியில் போட்டு, மாவாக ஆனவுடன் கருப்பட்டியை கல்இல்லாமல் சீவி, கடுகு பொடியுடன் கலந்து அதையும் சிறிது சிறிதாக மிக்ஸியில் போட்டு பாத்திரத்தில்போட்டு நெய்யை நன்றாக காய்ச்சி பாத்தி கலந்து சிறு உருண்டையாக வழு வழு என்று உருட்டி தட்டில் வைக்கவும். வேப்பிலையை அதில் போட்டு வைக்கவும்.
Note
கடுகு வறுக்க பத்தாம்ம இருந்தால் கசக்கும்.