1985 ம் வருஷம் இளைஞர்கள் சங்கம் மூலம் திரட்டிய கணக்கெடுப்பில் அப்போது சுமார் 150 குடும்பங்கள் இருந்தது.
AVKC மகாசபை
செட்டி நீராவி கோவில் சபை
ஆயிர வைசியர் சங்கம்
என்று மூன்று அமைப்புகள் இருக்கின்றன.
நமது சமூக சொத்து விவரம்
ஒரு கல்யாண மண்டபம்
25 கடைகள்
12 வீடுகள்
ஆற்று விநாயகர் கோவில்
செட்டி நீராவி கோவில்
தோல்சாப்பு விநாயகர் வளாகம்
இதில் செட்டி நீராவி கோவில் பின் பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் காலி நிலம் இருக்கிறது.
கார்த்திகை மாதம் தோல்சாப்பில் நெல்லி மரத்து பூஜை நடைபெறும்.
புரட்டாசி சனி வார பூஜை, கார்த்திகை சோம வார பூஜை, மகர் நோன்பு, பங்குனி மாத அக்னிச்சட்டி , தைப்பூசம், நெல்லி மரத்துப் பூஜை, மார்கழி மாத பெரிய அஷ்டமி ஆகிய நாட்களில் இன போஜனம் நடைபெறும்.
சிவன் கோவிலில் மண்டகப்படி கட்டளையும் நமது சமூகத்தின் சார்பில் தனியார் பங்களிப்புடன் நடைபெறும்.
சிவன் கோவிலில் உள்ள 63 நாயன்மார்கள் சிலை நம் சமூகத்தாரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா கண்டது.
நமது பாரம்பரியம்
தோல்சாப்பு விநாயகர் வளாகம்
தோல் சாப்பு நுழைவு வாயில்











நிறைவுற்றது
மற்ற பதிவுகள் பார்க்க கீழே சொடுக்கவும்
பாலையம்பட்டி செட்டி நீராவி-அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில்
அருள்மிகு ஸ்ரீ செட்டி நீராவி கோவில், AVKC விருதுநகர்
AVKC விருதுநகர் தோல்சாப்பு விநாயகர் வளாகம்
விருதுநகர் பற்றி தெரிந்து கொண்டேன்