( தகவல் - திரு. சந்தனாதன், விருதுநகர் )
இந்த இடம் விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மின்சார அலுவலகம் தாண்டிச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
1939 ம் வருஷம் இந்த விநாயகர் கோவில் கட்டப்பட்டதாக கல்வெட்டு உள்ளது.
அதன் பிறகு 2004 ம் வருஷம் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோவிலின் வலது பக்கத்து பகுதியில் தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
நிறைவுற்றது
மற்ற பதிவுகள் பார்க்க கீழே சொடுக்கவும்
பாலையம்பட்டி செட்டி நீராவி-அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவில்
அருள்மிகு ஸ்ரீ செட்டி நீராவி கோவில், AVKC விருதுநகர்
AVKC விருதுநகர் தோல்சாப்பு விநாயகர் வளாகம்