top of page

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடியையும் நாட்டையும் மேன்மை அடைய முயற்சி செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
bottom of page
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடியையும் நாட்டையும் மேன்மை அடைய முயற்சி செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
என்னுடைய எண்: 9994343903
பெ.புதுப்பட்டி அருள்மிகு.அகோர வீரபத்திர சுவாமி திருக்கோவிலில் ஐந்து சமூகத்தினர் வழிபாடு செய்கின்றனர்.
இத்திருக்கோவிலின் நிர்வாகம் நமது சமூகத்தினரிடமே உள்ளது.