விநாயகர் சதுர்த்தி
வீடு, வாசல் சுத்தம் பண்ணி மாக்கோலம் போட்டு விநாயகருக்கு பலகையில் கோலம் போட்டு முதலில் மஞ்சப்பிள்ளையார் வைத்து சந்தனம், குங்குமம், பூ வைக்கவும். களிமண் பிள்ளையார் வாங்கி வைத்து அவருக்கு சந்தனம், குங்குமம், பூ வைத்து, நகைகள் போட்டு, வேட்டி உடுத்தி, எருக்கம்பூ மாலை, செவ்வந்தி, சங்குப்பூ மாலை, அருகம்புல் மாலை போட்டு அலங்காரம் பண்ணவும். வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பேரிக்காய், விளாம்பழம், நாவல்பழம், வாழைத்தண்டு தோரணங்கள், மாவிலை தோரணம், கட்டி அலங்காரம் செய்யவும். பத்ரபஸ்பம் வாங்கவும் அர்ச்சனைக்கு. சில வீட்டில் மாவில் பிள்ளையார், சாணிப்பிள்ளையார், மண்டைவெல்லம் பிள்ளையார் வைப்பார்கள்.
மோதகம், தேங்காய் கொலுக்கட்டை, எள்ளுக் கொலுக்கட்டை, பருப்பு கொலுக்கட்டை, பாயாசம், பொரி உருண்டை, கடலை உருண்டை, எள்ளுருண்டை வைத்து படைக்கலாம்.
தேங்காய் கொலுக்கட்டைசெயல் முறை
உணவு சமையல் பகுதியை பார்க்கவும்