தாலி ஆசாரியிடம் இருந்து செய்து வரும் பொழுது
விளக்கேற்றி, மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய் உடைத்து, வெற்றிலை, பூ, வைத்து, ஊதுபத்தி ஏத்தி, சூடம் காண்பித்து, மஞ்சள் கயிறில் கோர்த்து வைக்கலாம். இல்லையென்றால் டப்பாவுடன் வைத்து கும்பிடவும்.
கல்யாண நாளில் அதிகாலையில் 5 ஆண்கள் தாலி செயினில் கோர்த்து சாமி கும்பிடவும்.
பொண்ணுக்கு வேண்டிய சேலைகள்
1) பெண் அழைத்து மஹாலுக்கு செல்லும் போது
2) காலையில் பொங்கல் வைக்கும் போது
3) சாந்தி
4) நாலாநீர்