பேசிமுடித்துநிச்சயம்பண்ணும்வைபவம்
ஹோட்டலோ, வீடோ, மஹால்எதுவாகஇருந்தாலும்மஞ்சள்பிள்ளையார், சந்தனம், குங்குமம், விளக்கு, உப்பு, திருநீறுகொண்டுவைத்துவிட்டுமாக்கோலம்போட்டு, பெட்ஷீட்விரித்துவைக்கவும்.
மாப்பிள்ளையை, கோலத்தில்உட்காரவைத்து, பெண்வீட்டார்சீர்களைவைக்கவும். மாமனார், மாப்பிள்ளைக்குசந்தனம்பூசி, மாலைபோட்டு, கைக்கேடையம்கட்டிவிடவும். முதலில்மாப்பிள்ளைவீட்டார், தட்டில்தேங்காய், பழம், வெற்றிலைபாக்குவைத்து, சம்பந்திகள்சந்தனம்பூசி, மாலைபோட்டு, தேங்காய்தட்டைபெண்அப்பாவிடம்கொடுக்கவும்.அதேமாதிரி, தேங்காய்பழம்வைத்துமாப்பிள்ளைஅப்பாவிடம்தரவும். பின்மாப்பிள்ளைக்குஆர்த்திஎடுத்துபால், பழம்கொடுக்கவும். பின்எல்லோரிடமும்ஆசீர்வாதம்வாங்கவும்.
பெண்வந்திருந்தால், சந்தனம், குங்குமம், பூவைத்துமாப்பிள்ளை, மாலையைப்போட்டு, துணைமாலையும்போட்டு, ஆரத்திஎடுத்து, பால், பழம்கொடுக்கவும். பின்ஆசீர்வாதம்செய்யவும்.
வெளியூரில்இருந்தால்அங்கும்இதேமாதிரிசெய்யவும். நகையோ, புடவையோஇருந்தால்கட்டவும்.
அவரவர்க்குதகுந்தாற்போல் 11 அல்லது 9 அல்லது 7 அல்லது 5 வைக்கவும். பின் 2 தேங்காய்எடுத்துக்கொண்டுதிரும்பவும்.
11 தேங்காய்வைத்தால் 4 தேங்காய்எடுத்துக்கொண்டுதிரும்பவும்.