top of page
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடியையும் நாட்டையும் மேன்மை அடைய முயற்சி செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
bottom of page
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
தன் குடியையும் நாட்டையும் மேன்மை அடைய முயற்சி செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.
வணக்கம் பா சரோஜினி அவர்களே... தங்களின் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இம்மலர் எங்கு எவ்வாறு பதிவுஇறக்கம் செய்வது என்று கூறுங்கள். அதற்கான பிரத்யேக download link இருந்தால் பதிவிடவும். நன்றி.