ஒரு நல்ல தகவலாக..
விருதுநகரில் வாழ்ந்து வரும் சமூக மக்களின் எண்ணிக்கை குறித்து ஒரு தகவல்.
கடந்த ஒரு வாரமாக நமது நண்பர்கள் ஆறு பேர் மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்
170 குடும்பங்கள் நம் ஊரில் வாழ்ந்து வருவதாக தெரிகிறது.
இதில்
45 வியாபாரம் செய்யும் நபர்களை சேர்ந்த குடும்பங்கள்
25 அரசு தனியார் அலுவலகத்தில் வேலை செய்யும் நபர்களை சேர்ந்த குடும்பங்கள்
15 சுயதொழில் அல்லது கணக்காளர் கட்டிட கான்ட்க்ராட் போன்ற பணி செய்யும் நபர்களை சேர்ந்த குடும்பங்கள்
மீதி பல துறை சார்ந்த குடும்பங்கள்.
என கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.
1985 - 90 வருஷத்தில் அப்போது இருந்த நமது இளைஞர்கள் சங்க கணக்கெடுப்பில் சுமார் 145 குடும்பங்கள் இருந்ததாக தகவல் என்பது கூடுதல் தகவல்.