நமது AVKC Welfare YOUTUBE சேனலில் . சூர்ய நமஸ்காரம் மந்திரங்கள். - நமது ஆயிர வைசிய சமூக முன்னோர்கள் செய்து வந்ததும், கால மாற்றத்தில் நாம் பின்பற்ற மறந்ததுமான பல விஷயங்களில் சூர்ய நமஸ்காரம் மிக முக்கியமான ஒன்று. அதை மீண்டும் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த காணொளி.