நம் சமூக அன்பர் ஒருவர் "ஆயிர வைசியர் வரலாறு " புத்தகத்தை படித்து விட்டு பார்ப்பவரிடம் எல்லாம் கதை சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை அழைத்து நமது யுட்யூப் சேனலில் பேச வேண்டினோம் . உடனே, ஒப்பு கொண்டு பேசி தந்தார். பெயர் போட வேண்டாம் என்றார். நமது சேனல் வீடியோவிற்காக பல சமூக வல்லுனர்களை தொடர்பு கொண்டோம். பலர் மிகவும் ஆர்வமாக இருந்தாலும் சங்கோஜத்தோடு மறுத்து விட்டார்கள். பார்ப்பது நமது சமூக மக்கள் தானே.. .. தவறு இருந்தால் குணமாக தான் எடுத்து சொல்வார்கள். நாம் திருத்தி கொள்ளலாம். ஆகவே, முன் வாருங்கள் ! நன்றி
Very nice
ரொம்ப அருமையான பதிவு.