நமது AVKC Welfare குழு சார்பாக இன்று YOUTUBE சேனல் ஆரம்பித்துள்ளோம். முதல் முயற்சியாக - ஸந்த்யாவந்தனம் மந்திரங்கள். - நமது ஆயிர வைசிய சமூக முன்னோர்கள் செய்து வந்ததும், கால மாற்றத்தில் நாம் பின்பற்ற மறந்ததுமான பல விஷயங்களில் ஸந்த்யாவந்தனம் மிக முக்கியமான ஒன்று. அதை மீண்டும் தொடங்க ஆர்வமுள்ளவர்களுக்காக இந்த காணொளி.
நமது யுட்யூப் சேனல் சார்பாக அனைவரிடமும் ஒரு வேண்டுகோள். நீங்களோ, உங்களுடைய உறவினர் எவரேனும் ஏதேனும் ஒரு துறையில் வல்லுனராக இருந்தார்கள் என்றால் எங்களுக்கு தெரியப்படுத்தவும். அவரது காணொலியை நமது யுட்யூப் சேனலில் பதிவேற்ற ஆவலாக உள்ளோம்.
அனைவரும், நமது AVKC Welfare யுட்யூப் சேனலை Subscribe செய்துகொள்ள வேண்டுகிறோம். bell 🔔 பட்டனையும் அழுத்தவும்.
என் கணவர் பாலகிருஷ்ணன் "பிரதீபன்"என்ற பெயரில் மூன்று புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். அவை
நானா உன் எதிரி,மொட்டைக்கோபுரம்,
கண்மறைத்துணி.