ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி
23 B, தெற்குச் சித்திரை வீதி, மதுரை - 625 001.
செல்போன் : 99431 40835
பள்ளியில் 2020 - 2021-ஆம் கல்வியாண்டிற்கான 6-ஆம் வகுப்பிற்கான தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியில் 2020 - 2021-ஆம் கல்வியாண்டிற்கான 9-ஆம் வகுப்பிற்கான தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியில் 2020 - 2021-ஆம் கல்வியாண்டிற்கான 11-ஆம் வகுப்பிற்கான தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பள்ளியின் சிறப்பம்சங்கள் சிறந்த பள்ளி நிர்வாகம். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்களுக்குத் தனித்தனியே சிறப்பு பயிற்சிகள் அளித்தல். நவீன கட்டிட வசதியும், காற்றோட்டமான இருக்கை வசதியுடன் கூடிய வகுப்பறைகள் கொண்டபள்ளி. நவீன கழிப்பிட வசதி (Rest Room), சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளைக் கொண்ட பள்ளி. தமிழ் வழி மாணவர்களுக்கு எந்தவிதக் கட்டணமின்றி இலவசமாகக் கல்வி கற்பிக்கும் பள்ளி மற்றும் அரசு வழங்கும் அனைத்து விதச் சலுகைகளும் உடைய பள்ளி. NSS, JRC, SCOUT, GREEN CORPS போன்ற கல்வி சார்ந்த அமைப்புகள் கொண்ட பள்ளி. விளையாட்டு, கணினி பயிற்சி, யோகாசனப் பயிற்சி, ஓவியப் பயிற்சி, சிலம்பம் பயிற்சி ஆகியவற்றிற்கு : தனித்தனியாக சிறப்பு மிகுந்த ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளித்து மாவட்ட மாநில அளவில் நடைபெறும் : போட்டிகளுக்கு அழைத்துச் சென்று பரிசுகள் பெற வைக்கும் பள்ளி.
அன்பிற்குரிய பெற்றோர்களே உங்களது குழந்தைகளை நமது சமூக பள்ளியில் சேர்த்து. நாளைய சாதனையாளராக உருவாக்குவீர்!! பள்ளியில் சேர்ப்பீர்!!சாதனையாளராவீர்!!
அட்மிஷன் தொடர்புக்கு 94425 05015, 99422 93370, 98657 25253
நன்றி