நல்லோர் வட்டம் சார்பில் தமிழகத்திலிருந்து பள்ளி செயல்பாடுகளில் சிறந்த
100 ஆசிரியர்கள் இலட்சிய ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில் அரு. நடேசன் செட்டியார் நடுநிலைப்பள்ளி சிவகங்கை
தலைமை ஆசிரியர் திரு அ. பாண்டியராஜன் M.A.,B.Ed., சார் தேர்வாகி உள்ளார்.
வாழ்த்துக்கள் சார்
திரு அ. பாண்டியராஜன் M.A.,B.Ed.,
Congratulations